மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு!
#SriLanka
#Maithripala Sirisena
Mayoorikka
1 year ago
எந்தவொரு தேர்தலிலும் தான் இனிமேல் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.