இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார் அனுர!
#SriLanka
#SriLankan
Thamilini
1 year ago
9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க விரைவில் பதவியேற்க உள்ளார்.
இன்று (23.09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.