அனுரகுமார திஸாநாயக்காவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நேற்று (22.09) மாலை பத்தரமுல்லையில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்தியாவின் தலைமைத்துவத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளின் செழுமைக்காக உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.