பின்னர் வெளியாகிய முடிவுகளின் படி சற்று சறுக்கிய அனுர!
#SriLanka
#AnuraKumara
Mayoorikka
10 months ago

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,732,386 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 1,302,280 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 701,820 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 174,315 வாக்களுடனும், நாமல் ராஜபக்ஷ 101,999 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.



