ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!
#SriLanka
Dhushanthini K
10 months ago

இலங்கையில் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் ஊரடங்கு சட்டத்தை அமுல்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் அவசியம் ஏற்பட்டால் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக முன்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.



