வெளியான தகவலில் வாக்களிப்பில் மட்டக்களப்பு மிகக் குறைந்த வீதம்?

#SriLanka #Election
Mayoorikka
10 months ago
வெளியான தகவலில் வாக்களிப்பில் மட்டக்களப்பு மிகக் குறைந்த வீதம்?

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

 அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,

 நுவரெலியா 80%

 கொழும்பு 78%

 இரத்தினபுரி 75%

 கேகாலை 72%

 குருணாகல் 70%

 கம்பஹா 80%

 புத்தளம் 78%

 மொனராகலை 77%

 பதுளை 73% அம்பாறை 70% 

 வன்னி 65% 

 மட்டக்களப்பு 64%

 திருகோணமலை 63.9% 

 பொலன்னறுவை 78% 

 கண்டி 75% - 80% 

 காலி 74%

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!