அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை  கொலை செய்ய முயற்சி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் மைதானத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  

ஆனால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சந்தேக நபராக கருதக்கூடிய நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபரிடம் துப்பாக்கி இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4