வாக்களிக்க அரச தனியார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும்!
#SriLanka
#Election
#Election Commission
#leave
#Vote
Mayoorikka
1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது பதிவு இருக்கும் இடம் வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு....
