X தளத்திற்கு எதிராக பிரேசில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
X தளத்திற்கு எதிராக பிரேசில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

எலோன் மஸ்க்கின் எக்ஸ் (எக்ஸ்) சமூக ஊடக வலையமைப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த பிரேசில் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  

X தனது சமூக ஊடக வலையமைப்பு கணக்குகள் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டிய பின்னர், பிரேசிலில் ஒரு புதிய சட்ட பிரதிநிதியை நியமிக்குமாறு பிரேசிலிய உச்ச நீதிமன்றம் X க்கு உத்தரவிட்டது.  

ஆனால், அந்த உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் எக்ஸ் நிறுவனம் நிறைவேற்றத் தவறியதால், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4