சூடானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சூடானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சூடானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. 

இதனால் சுமார் 120,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலையால் 31,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சூடானில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12,420 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4