மருதானையில் எரிபொருள் ரயில் தடம் புரண்டுள்ளது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மருதானையில் எரிபொருள் ரயில் தடம் புரண்டுள்ளது!

மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டது. 

எரிபொருள் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதுடன்,  இதன் காரணமாக புகையிரத நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4