வடிவேல் சுரேஸ் தொழில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே