ரணிலை ஆதரித்து கிளிநொச்சியில் பிரச்சாரம்!

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 year ago
ரணிலை ஆதரித்து கிளிநொச்சியில் பிரச்சாரம்!

ரணில் விக்ரம சிங்கவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் கிளிநொச்சியில் ஆரம்பமானது. முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.

images/content-image/2024/08/1724228070.jpg

 முறிகண்டி வர்த்தகர்க நிலையங்கள், அறிவியல் நகர், பொன்னகர், கிளிநொச்சி சேவைச் சந்தை, கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!