வைத்திய மற்றும் தொழில்நிபுணர்களை பாதுகாக்க நடவடிக்கை : நாமல் உறுதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தனது ஆட்சியின் கீழ் இலங்கையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் தொழில் நிபுணர்களை பாதுகாக்க கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் திரு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (20.08) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட நிலையில், இவ்வாறு அறிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே