தென் சீனக் கடற்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தென் சீனக் கடல் பகுதியை அடிப்படையாகக் கொண்டு, சீனா சில காலமாக பிராந்திய நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது.
ஏனென்றால், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் அந்தப் பகுதியை உரிமை கொண்டாடுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (19.08) பிலிப்பைன்ஸ் மற்றும் சீன கரையோரப் பாதுகாப்புப் படகுகள் மோதி விபத்துக்குள்ளான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் கப்பல் வேண்டுமென்றே தனது கப்பலின் மீது மோதியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே