மது அருந்துதல் தொடர்பாக சுவிஸ் ஜோதிடர் சுதாகரின் ஆதங்க பதிவு

#Alcohol #Swiss #Astrologer
Prasu
1 month ago
மது அருந்துதல் தொடர்பாக சுவிஸ் ஜோதிடர் சுதாகரின் ஆதங்க பதிவு

ஆரோக்கியமான ஒரு பானத்தை தயாரிக்க வேண்டும் என்று ஏழு மூலிகைகளைக் கொண்டு சுவிசில் ஆயுர்வேத மூலிகைத் தேநீரை எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் உருவாக்கி சுவிஸ் முழுவதுமே விநியோகித்தேன்.

கோப் Coop எனது பொருளின் தகமை அறிந்து அதை ஏற்றுக் கொண்டது. ஆனால் நம் தமிழர்களோ விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

மற்றவர்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கூட எனக்கு வருத்தம் இல்லை. செயற்கைக் குளிர் பாணம் என்று எழுதியிருந்த ஒரு பாணத்தையே அதிகம் விரும்பிக் குடித்தார்கள்.

(ஆர்ட்டிஃபிஷியல் நெல்லிக் கிரஷ், செயற்கை நெல்லி ரசம்) மக்கள் விரும்பி குடிப்பதையே தயாரிக்க வேண்டும் நாம் தயாரிப்பதை மக்கள் குடிக்க வேண்டும் என்றால்? குடி என்பது பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

 குடிக்காதவர்கள் கூட கேக்கை வெட்டிச் சம்பானியா உடைத்து விழாவை கொண்டாடுகின்றார்கள். இவையெல்லாம் எப்பொழுதில் இருந்து தமிழர்களின் பாரம்பரியமானது என்பது எனக்கே புரியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!