பொது நிகழ்வில் ரணிலை புறக்கணித்த சஜித் : வைரலாகும் காணொலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பொது நிகழ்வில் ரணிலை புறக்கணித்த சஜித் : வைரலாகும் காணொலி!

பொது நிகழ்வொன்றில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

குறித்த நிகழ்வில் சஜித் பிரேமதாச மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்களுடன் கலந்துகொண்டிருந்தார். அப்போது அவ் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவிற்கு கைக்கொடுக்க முற்பட்டுள்ளார். 

ஆனால் அதனை அவமரியாதை செய்யும் வகையில் சஜித் பிரேமதாச இருக்கையில் அமர்ந்திருப்பதை காட்டும் காணொலி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வயது, அவர் தற்போது  ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற நிலையில் அவருடைய பதவி மற்றும் அனுபவத்திற்கு கூட அவர் மரியாதை தரவில்லை என்பதை அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிகாட்டி விமர்சித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!