IPL M41 - ஐதராபாத் அணிக்கு எதிராக 243 ஓட்டங்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்
#IPL
#T20
#Cricket
#hyderabad
#Mumbai
Prasu
1 month ago
19வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களுக்கு 243 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை அணி சார்பில், ரிக்கெல்ட்டன் 123 ஓட்டங்களும் ஜாக்ஸ் 46 ஓட்டங்களும் பாண்டியா 31 ஓட்டங்களும் குவித்தனர்.
பந்துவீச்சில், ஹிங்கே 2 விக்கெட்களும் மாலிங்க ரெட்டி ஹுசைன் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே