எரிவாயு சிலிண்டரை தேர்ந்தெடுத்தார் ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Election #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
எரிவாயு சிலிண்டரை தேர்ந்தெடுத்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 39 வேட்பாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!