சுவிட்சர்லாந்தில் இணையத்தில் பரப்பப்படும் போலி செய்திகளால் காத்திருக்கும் ஆபத்து!
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சுவிட்சர்லாந்தில் இணையத்தின் மூலம் பல போலி தகவல்கள் பரப்பட்டு வருகின்ற நிலையில், அவ்வாறு அனுப்பப்படும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.
பெறும்பாலான போலி நிறுவனங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களை குறிவைத்து ஏமாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
அவர்கள் அனுப்பும் லிங்குகளை கிளிக் செய்வதன் ஊடாக உங்களின் தனிப்பட்ட கடவுச்சொற்கள், மற்றும் தரவுகள் திருடப்படுகின்றன.
ஆகவே அவ்வாறான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என லங்கா4 ஊடகம் ஊடாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.



