பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுத்த மன்னர் சார்ல்ஸ்

#Protest #people #KingCharles #England
Prasu
11 months ago
பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுத்த மன்னர் சார்ல்ஸ்

பிரித்தானிய மக்களிடையே ஒருவருக்கொருவர் மதிப்பும், புரிந்துணர்வும் தேவை என பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் முஸ்லிம்களையும், குடியேறிகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் சூழலில் மன்னர் சார்ல்ஸ் முதன்முறை கருத்து கூறியுள்ளார்.

இணையத்தின் மூலம் வன்முறையைத் தூண்டியதாக பிரித்தானிய நீதிமன்றம் சிலருக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

 வலசாரி ஆர்ப்பாட்டங்கள் தொடர வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படிப் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!