ஜனாதிபதி தேர்தல் : மேலும் இரு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (08) மேலும் இரு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதன்படி, தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே