வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள விசாக்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. 

இந்த விசாக்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் தற்போது அம்முறை நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இலங்கையின் விமான நிலையத்தில் வைத்து Entry visa என சொல்லப்படுகின்ற விசாவை பெற்றுக்கொள்ள முடியும். 

இது Lanka4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!