ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை: தம்மிக்க அறிவிப்பு

#SriLanka #Election
Mayoorikka
11 months ago
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை: தம்மிக்க அறிவிப்பு

வர்த்தகர் தம்மிக பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அவர் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!