சுவிற்சர்லாந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஆண்டு திருவிழா

#Temple #Festival #swissnews #Bern
Prasu
2 years ago
சுவிற்சர்லாந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஆண்டு திருவிழா

சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் இம்மாதம் 24.08.2024 ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பகைக்கேடு ஆண்டு திருவிழா நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் திருவிழாவில் திருகொடியேற்றம், மாம்பழ திருவிழா, வேட்டை திருவிழா, சிற்தெருத்தேர்விழா, தேர்த்திருவிழா போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

images/content-imagebanner/1722969066.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4