முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்!

#SriLanka #sri lanka tamil news #Tamil News
Thamilini
1 year ago
முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்!

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் தொழிலையே அழித்துவிடும் என சங்கத்தின் தலைவர்  அஜித் குணசேகர கூறுகிறார். 

இருப்பினும், வரும் திருவிழாக் காலத்திற்கு முட்டை மற்றும் கோழி இறைச்சிகள் தட்டுப்பாடின்றி வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4