எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம்  இல்லை!

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் கீழ் இம்முறை விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4