19 ஆம் நூற்றாண்டில் நீரில் மூழ்கிய கப்பல் கண்டுப்பிடிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பால்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பலை டைவர்ஸ் குழுக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு திறக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட ஷாம்பெயின் மற்றும் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கப்பல் 1850 மற்றும் 1867 க்கு இடையில் கட்டப்பட்டது எனக்கூறப்படுகிறது.