சாவகச்சேரியில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சாவகச்சேரியில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் வளர்ச்சிக்காகவும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த போராட்டமானது சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்பாக நாளைய தினம் (08.07) காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1720276489.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!