உதயன் மீது 300 மில்லியன் நஷ்டஈடு கோரும் ஆறு.திருமுருகன்

#SriLanka #Temple #Media
Prasu
1 year ago
உதயன் மீது 300 மில்லியன் நஷ்டஈடு கோரும் ஆறு.திருமுருகன்

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுடைய அத்துமீறிய சில நடவடிக்கைகள் அண்மை காலங்களில் தொடர்ந்து வருகிறது.

அந்தவகையில் சிலநாட்களாக ஒரு பொது தொண்டன் மீதும் நன்மணி பெற்ற மரியாதைக்குரிய ஆறு.திருமுருகன் அவர்கள் மீது அவர் நடத்தி வரும் பொது நிறுவனத்தின் மீதும் அபாண்டமான பொய் குற்றச்சாட்டு முன்வைக்கபட்டது.

அந்த குற்றச்சாட்டு யாழில் இயங்கும் பிரபல்யமான தமிழ் பத்திரிகை ஊடாக முன்வைக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பாக ஆறு.திருமுருகன் அவர்களுடைய சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் அவர்கள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,பின்வருமாறு,

images/content-image/1720199660.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!