சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்! தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதி!

#SriLanka #kandy #fire
Mayoorikka
1 year ago
சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்! தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதி!

கண்டி, அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதன் காரணமாக மாத்தளை - கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!