சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு!

#SriLanka #prices #Food
Mayoorikka
1 year ago
சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு!

உடன் அமுலாகும் வகையில், சில வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சத்தொச நிறுவனம் குறைத்துள்ளது. 

 இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டு, 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 சிவப்பு பருப்பு மொத்தக் கொள்வனவின் போது, கிலோ ஒன்று 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அதேநேரம் வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 269 ரூபாவாக நிலவுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!