பிரித்தானிய தேர்தலில் தொழிற்கட்சி சாதனை படைக்கும் : வெளியான கருத்துக்கணிப்பு

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரித்தானிய தேர்தலில் தொழிற்கட்சி சாதனை படைக்கும் : வெளியான கருத்துக்கணிப்பு

பிரித்தானியாவில்  நடைபெறவுள்ள தேசியத் தேர்தலில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று சர்வேஷன் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி பாராளுமன்றத்தில் உள்ள 650 இடங்களில் 484 இடங்களில் வெற்றி பெறும் என அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி 64 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4