சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரள்ளை மலர்சாலையில்! அணிதிரண்டு அஞ்சலி
#SriLanka
#R. Sampanthan
#Trincomalee
#Death
#TNA
Mayoorikka
1 year ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளை பகுதியிலுள்ள தனியார் மலர்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது பூதவுடலுக்கு புதன்கிழமை (03) பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அதன்பின்னர், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கி
ரியைகள் நடாத்தப்படவுள்ளன.



