சீனாவில் சோதனையின்போது விழுந்து நொறுங்கிய ரொக்கெட்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சீனாவின் ராக்கெட் சோதனையின் போது விழுந்து நொறுங்கியது. டியான்லாங்-3 என்ற ராக்கெட்தான் இப்படி விழுந்து நொறுங்கியுள்ளது.
ராக்கெட் ஏவுகணை மையத்தில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே அதன் முதல் கட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதன் சில பகுதிகள் சீனாவின் கோங்கியில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே