சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் அதிகரிப்பு
#government
#Electricity Bill
#Singapore
#Gas
Prasu
1 year ago

சிங்கப்பூரில் எதிர்வரும் 3 மாங்களுக்கு மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் எரிசக்திச் செலவால் கட்டணங்கள் உயர்கின்றன. இந்தக் காலாண்டைவிட அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் சராசரியாகக் கிலோவாட் தெரிவித்தது.
அதாவது நான்கறைக் கழக வீட்டின் மாதாந்திரச் சராசரி மின்சாரக் கட்டணம் 35 காசு அதிகரிக்கும்.
எரிவாயுக் கட்டணம் கிலோவாட் மணிக்கு 0.3 காசு உயர்ந்து 23.42 காசாகும் என்று எரிசக்திச் சேவை வழங்கும் City Energy நிறுவனம் தெரிவித்தது



