ஈரானின் அடுத்த அதிபர் யார் : உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஈரானின் அடுத்த அதிபர் யார் : உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முதல் சுற்று வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 25 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 50% வாக்கை யாரும் பெறவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 பெஜேஷ்கியன் 9.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன்  முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4