ஈரான் மக்களுக்கு அயதுல்லா அலி காமேனி விடுத்த அழைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈரான் மக்களுக்கு அயதுல்லா அலி காமேனி விடுத்த அழைப்பு!

ஈரானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்றும் மூன்று நாட்கள் உள்ளன. 

இந்நிலையில் எதிரியை வெல்வதற்கு இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அழைப்பு விடுத்துள்ளார் 

ஷியா பண்டிகையான ஈத் அல்-காதிர் விடுமுறையை முன்னிட்டு இன்று (25.06)  உரையாற்றியபோது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4