வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்யாக்கிரக போராட்டம்
#SriLanka
#Vavuniya
#Protest
#University
Soruban
1 year ago
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று 54ஆவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.