எதிர்வரும் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : பிள்ளையான் அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பிற்கு இன்று (22.06) விஜயம் செய்த ஜனாதிபதி பிள்ளையான் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களை கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதே பிள்ளையான்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.



