2025 இல் சொத்து வரி அமுலுக்கு வரும்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் சொத்து வரி அமுலுக்கு வரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த வரி மூலம் 90 வீதமான மக்கள் பயனடைவார்கள் எனக் கூறியுள்ளார்.
நம் நாட்டில் பணக்காரர்கள் மொத்த சமூகத்தில் சுமார் 10% உள்ளனர். அவர்கள் இந்த வரியை எதிர்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.



