இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதலாவது தமிழர்

#SriLanka #Tamil #education #Commitee
Prasu
1 year ago
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதலாவது தமிழர்

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு வடமாகாண கல்விபணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேடதரத்திற்கு தேசிய ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு 5 ஆளணிவெற்றிடங்களே காணப்பட்டுள்ளது. 

இதில் முதன் முறையாக தமிழர் ஒருவர்இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டமைஇதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!