நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!
#India
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலையகத்தின் 200வது ஆண்டு நினைவு முத்திரையை வழங்கிவைத்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (16.06) விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நடிகர் ரஜினி காந்தின் திரைப்படங்களை சிறு வயதில் இருந்தே ரசித்ததாகவும், அதனுடைய அதிர்வை தற்போதும் உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.