முடிவுக்கு வரும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்
#SriLanka
#government
#Import
#Restrictions
#vehicle
Prasu
1 year ago
இதுவரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானித்துள்ளது.
வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவரும் திட்டம் இலங்கையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2025 ஆம் ஆண்டில், வணி வாகனங்களில் தொடங்கி அனைத்து வாகனங்களிலும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை திட்டமிட்டுள்ளது