பூமியை தாக்கும் சூரிய புயல் தொடர்பில் எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பூமியை தாக்கும் சூரிய புயல் தொடர்பில் எச்சரிக்கை!

மிதமான சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த புயலாலர் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

குறித்த சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டிற்குப் பின் பூமியில் ஏற்படவுள்ள மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4