குவைத்தில் கட்டுமானத்தளத்தில் தீவிபத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீவிபத்த ஏற்பட்டுள்ளது.
குறித்த தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் இந்திய பிரஜைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



