சிங்கப்பூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம மீனினம்

#Fish #Singapore #beach
Prasu
2 years ago
சிங்கப்பூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம மீனினம்

சிங்கப்பூர் கடற்கரை பகுதியில் விஷமுள்ள முதுகெலும்புகள் கொண்ட மர்ம மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. குறித்த மீன் போன்று 50 வகையான மீனினங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4