விமல் வீரவன்சவிற்கு கிடைக்கவுள்ள முக்கிய அமைச்சுப் பதவி?

#SriLanka #Wimal Weerawansa
Mayoorikka
1 year ago
விமல் வீரவன்சவிற்கு கிடைக்கவுள்ள முக்கிய அமைச்சுப் பதவி?

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் முக்கியமான அமைச்சுப் பதவியைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

 அதேவேளை, தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார். இவ்வாவானதொரு நிலையில், எல்லோரும் ஒரே சித்தாந்தத்தை தான் கடைபிடிக்கிறார்களே தவிர அரசியல் லாபத்திற்காக தனது சித்தாந்தங்களை மாற்றத் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!