கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற இலங்கைத் திரைப் படம்!

#SriLanka #Film
Mayoorikka
1 year ago
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற இலங்கைத் திரைப் படம்!

2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை இலங்கைத் திரைப்படமான "சேஷ" வென்றுள்ளது.

 "ஷேஷ" திரைப்படம் இசுரு குணதிலக்கவின் உருவாக்கமாகும். இதில் மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!