உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

கல்விப் பொதுச் சான்றிதழ் ஏ லெவல் தேர்வு கடந்த ஜனவரி 4-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை நடைபெற்றது.  

அதன்படி, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான பணிகளை பரீட்சை திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

346,976 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!